மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆபத்தில்லை-ஏடிஜிபி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அச்சுறுத்தல் இல்லை, கோயிலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சட்டம்-ஒழங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தென் மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஏ.டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் மதுரைக்கு வருகை தந்தார்.
கடந்த ஜூன் 15ம் தேதி விரகனூர் கானாத்துப் பாலத்திற்கு அடியில் இருந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட இடத்தை ஏ.டி.ஜி.பி. பார்வையிட்டார்.
பின்பு, கருப்பாயூரணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள செயலிழக்கப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளையும், அதற்கு பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களையும் பார்வையிட்டார்.
பின்பு, சட்டம்-ஒழங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
வெடிகுண்டுகளை வெளியில் இருந்து தயாரித்து இங்கு கொண்டு வந்துள்ளனர். வெடிகுண்டுகளை தயாரித்த மர்ம நபர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் சாதாரண நாட்டு குண்டு வகையை சேர்ந்தவை தான்.
பாதுகாப்பு கருதி தென்மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
பின்பு, நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கமிஷனர் நந்தபாலன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
கிளம்பிட்டாங்கயா.. கிளம்பிட்டாங்க.. மதுரையில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இளைஞர்கள் செய்ததை பாருங்க -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications