பத்து புதிய விமானம் வாங்க பாரமவுன்ட் ஆர்டர்
Subscribe to Oneindia Tamil

நிதி சீர்குலைவு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பாரமவுன்ட் நிறுவனம் புதிதாக பத்து விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பத்து விமானங்களும் ஏர்பஸ் ஏ -321 ரக விமானங்களாகும். மேலும் பத்து விமானங்களை வாங்கும் திட்டத்தையும் பாரமவுன்ட் வைத்துள்ளதாம். இதற்காக மொத்தம் 1.5 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கவுள்ளது பாரமவுன்ட்.
இதுதொடர்பாக ஏர்பஸ் நிறுவனத்துடன் பாரமவுன்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டுள்ளது.
மேலும் விரைவில் சர்வதேச சேவைகளையும் தொடங்க பாரமவுன்ட் நிறுவனம் உத்தேசித்துள்ளது. தூர கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த சேவை தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
More From
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications