கர்நாடகாவில் குடும்பத்துடன் அத்வானி ஓய்வு!
பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியைடுத்து கட்சியில் கடும் பூசல் நடந்து வரும் நிலையில் பாஜக தலைவர் அத்வானி கர்நாடக மாநிலம் குடகு மலை பகுதிக்கு ஓய்வெடுக்க குடும்பத்துடன் வந்துள்ளார். அவர் இங்கு ஐந்து நாட்கள் இருப்பார் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அத்வானி நாடு முழுவதும் பறந்து பறந்து பிரச்சாரம் செய்தானர். ஆனாலும், பாஜக தேர்தலில் மோசமான தோல்வியை தழுவியது.
இந் நிலையில் நேற்று டெல்லியில் இருந்து விமான மூலம் மனைவி கமலா மற்றும் குடும்பத்தாருடன் அவர் பெங்களூர் வந்தார். பின்னர் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி நகருக்கு சென்றனர்.
அப்பகுதியில் உள்ள விரஜ்பேட் என்னும் இடத்தில் ஆரஞ்சு கவுன்டி ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
தரைமட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த பகுதி ஆண்டு முழுவதும் குளுகுளு என இருக்கும். எழில் கொஞ்சும் காபி தோட்டங்களும், அழகான பள்ளத்தாக்குகளும், சிறு ஓடைகளும், அருவிகளும் இப்பகுதியை நல்ல சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது.
பாஜக பொதுச் செயலாளரும், தெற்கு பெங்களூர் எம்.பியுமான ஆனந்த் குமாரும் அவருடன் சென்றுள்ளார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications