நாமக்கல்லில் பரவும் மர்ம காய்ச்சல்-அமைச்சர் விஜயம்
நாமக்கல்: நாமக்கல் அருகே ஒரு கிராம மக்களை மர்ம காய்ச்சல் பாடாய்படுத்தி வருகிறது. இவர்களுக்கு மருத்துவம் செய்ய அப்பகுதி டாக்டர்களும் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
நாமக்கல் அருகிலுள்ள தாதம்பட்டிமேடு கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள்.
இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் ஒருவருக்கு காய்ச்சலுடன் திடீர் வாந்தி பேதியும் ஏற்பட்டுள்ளது. இந்த மர்ம காய்ச்சல் தற்போது அந்த கிராமத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு தொற்றி கொண்டுள்ளது.
சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என அனைவரும் இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றால் அங்கு டாக்டர்கள் மருத்துவம் பார்க்க தயங்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நாமக்கல் மாவட்ட மக்கள் ஒருவித பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தகவலை அறிந்த மத்திய சுகாதாரத்துறை இணைமைச்சர் காந்தி செல்வன் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்யுமாறு டாக்டர்களை கேட்டு கொண்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications