மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிபத்து - மின்கசிவு என தகவல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி மீண்ட மும்பை தாஜ் ஹோட்டலில் இன்று சிறிய தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்த ஹோட்டல் தாஜ். பலரது உயிர்களும் இந்த சம்பவத்தின்போது பலியாயின.
இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதலிலிருந்து மீண்டு புதுப் பொலிவுடன் செயல்பட்டு வரும் தாஜ் ஹோட்டலின் மேல் மாடியில் இன்று சிறிய தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். இந்த தீவிபத்தில் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லை. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
நான்கு தீயணைப்பு வண்டிகள், எட்டு தண்ணீர் லாரிகள் சேர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications