விரைவில் சுனாமி எச்சரிக்கை செயற்கைக்கோள்!
குலசேகரம்: சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கைகளை துல்லியமாக தெரிவிக்கும் ஓசன்சாட் செயற்கைகோள் இன்னும் இரண்டு வாரத்தில் விண்ணில் செலுத்துப்படும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த திருநந்திகரை. இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் வழிபடுவதற்காக அவர் குடும்பத்துடன் நேற்று வந்தார்.
அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சமீபத்தில் இந்திய அனுப்பிய சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக செயல்படுகிறது. சந்திராயன்-2 வரும் 2012ல் விண்ணில் ஏவப்படும்.
ஜூலை இரண்டாவது வாரத்தில் ஓஷன்சாட் செயற்கை கோள் பிஎஸ்எல்வி சி-14 என்ற ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும்.
கடல் சம்பந்தமான ஆராய்ச்சிகளும், சுனாமி, புயல் எச்சரிக்கை மற்றும் பருவமழை எப்போது துவங்கும், எப்போது முடியும் போன்ற தகவல்களையும் இதன் மூலம் துல்லியமாக பெறலாம் 2015ல் மனிதர்களுடன் கூடிய விண்கலம் ஏவப்படும் என்றார் மாதவன் நாயர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications