சென்னை இன்டர்வியூக்கு சென்ற பெண் கற்பழித்து கொலை
சென்னை: சென்னையில் இன்டர்வியூவுக்கு சென்ற பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியை அடுத்த ஆரிக்கன்பேடு கிராமம் அருகே சாலையோரத்தில் இளம் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் வியாசர்பாடி சர்மாநகரைச் சேர்ந்த சங்கரின் மகள் ராதா (19) என்று தெரிய வந்தது.
பிளஸ் 2 படித்துவிட்டு அதே பகுதியில் ஒரு டாக்டருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று எழும்பூரில் உள்ள ஒரு அலுவலகத்தில் இன்டர்வியூக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். இரவு 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பாததால் சங்கர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந் நிலையில் தான் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில் அவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?











Click it and Unblock the Notifications