நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக லிபரான் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இது. இன்று காலை நாடாளுமன்றம் கூடுகிறது.
முந்தையை லோக்சபாவை விட இம்முறை எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்து போய் விட்டதால் பெருமளவில் இடையூறுகள், அமளிகள், குறுக்கீடுகள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாக லிபரான் கமிஷன் அறிக்கை உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தை ஆளும் கூட்டணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும், இதனால் சபையில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மாதம் வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இன்று கூடும் பட்ஜெட் தொடரில் முதலில் நாளை ரயில்வே பட்ஜெட்டை மமதா பானர்ஜி தாக்கல் செய்கிறார். இதையடுத்து வருகிற திங்கள்கிழமை (ஜூலை 6) பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications