'லிபரான்'-விரைவான நடவடிக்கை கோரும் வீரமணி
சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.க. தலைவர் வீரமணி கோரியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் குழு தனது அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் நடவடிக்கை அவசியம். அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி விலகும்.
உச்ச நீதிமன்றத்தில் திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை தி.க. வரவேற்கிறது. புரோகிதர் மூலம் திருமணம் நடைபெற்றாலும், கோயில்களில் திருமணங்கள் நடைபெற்றாலும், சுயமரியாதை திருமணமாக நடைபெற்றாலும் அவைகள் அனைத்தும் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளுக்கு 10ம் வகுப்பு தேர்வு தகுதி உடையதாக தற்போது உள்ளது. இதனால் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்கள் தொழில் படிப்புகளில் சேர்வதற்கு சிரமப்படுவார்கள். அதனால் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டியதில்லை என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications