மிரட்டிய அமைச்சர் பெயரை நீதிபதி சொல்ல வேண்டும் - சோலி சொரப்ஜி
டெல்லி: தனது பணியில் குறுக்கிடும் வகையில் தலையிட்ட அமைச்சர் யார் என்பதை பகிரங்கமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், உயர்நீதிமன்ற நீதிபதியே, தன்னை மிரட்டிய மத்திய அமைச்சர் யார் என்பதை பகிரங்கமாக சொல்லி விட வேண்டும். அவரது அமைதியால் இந்தப் பிரச்சினை அரசியலாகி வருகிறது. மேலும், யார் நினைத்தாலும் நீதிபதிகளைத் தொடர்பு கொண்டு பேசி எதையும் சாதித்து விடலாம் என்ற தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த உதவி விடும்.
இதை மாற்றும் வகையில், நீதிபதியே முன்வந்து தன்னை கட்டுப்படுத்த முயன்ற அமைச்சர் யார் என்பதை சொல்லி விட்டால், எதிர்காலத்தில் யாரும் நீதித்துறையின் நடவடிக்கையில் தலையிட முடியாத சூழ்நிலையை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார் சொரப்ஜி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications