பால் தாக்கரேவுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி ஆபரேஷன்
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு விரைவில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவி்த்துள்ளனர்.
சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே கடந்த பல மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் சிறிய அடைப்பு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கா சென்றிருந்த உத்தவ் தாக்கரே உடனடியாக மும்பை திரும்பினார். அவரது மருமகனும் மகாராஷ்டிரா நிர்மான் சேவா அமைப்பின் தலைவருமான ராஜ் தாக்கரேவும் அவரை சென்று சந்தித்து, நலம் விசாரித்தார்.
இந்நிலையில் பால் தாக்கரேவுக்கு விரைவில் ரத்த குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிக்சை செய்யப்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications