ஊட்டியை நிறுவியவர் கல்லறை கண்டுபிடிப்பு

இது குறித்து அவர் கூறுகையில்,
1788ல் இங்கிலாந்தில் பிறந்த சுல்லிவன். 1804ல் கிழக்கு இந்திய நிறுவனத்தில் ஒரு சிறு எழுத்தாளராக பணியில் சேர்த்தார். தனது கடின உழைப்பால் 1815ல் கோயம்புத்தூர் கலெக்டராக பதவி உயர்வு பெற்றார்.
அங்கிருக்கும் நீர் வளத்தை பார்த்து அப்பகுதியில் மில் மற்றும் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என நினைத்தார். அவர் நீலகிரி மாவட்டத்தை இங்கிலாந்தின் யார்க்ஷையர் பகுதியை போல் பெரும் தொழில்நகரமாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டார்.
அதேபோல் ஊட்டி அருகே பெரிய ஏரி கட்டி, சேலம், ஈரோடு பகுதிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என நினைத்தார். தற்போது அது போல் பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. ஊட்டியை இந்தியாவின் முதல் மற்றும் நம்பர்-1 கோடை வாசஸ்தலமாக்கிய பெருமை ஜான் சுல்லிவனை தான் சேரும்.
அவர் 1855ல் இங்கிலாந்தில் மரணமடைந்தார். அவருடைய கல்லறையை நாங்கள் பல ஆண்டுகளாக தேடி வருகிறோம். தற்போது பிரிட்டிஷ் இந்தியா குறித்த அனைத்தும் புத்தகங்களாக வந்திருக்கும் நிலையில் அவருடைய கல்லறையை சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
லண்டனின் அப்டன் நகரில் உள்ள செயின்ட் லாரன்ஸ் தேவாலயத்தில் இருக்கும் அந்த கல்லறையை வரும் 14ம் தேதி சென்று பார்க்கவிருக்கிறேன் என்றார் அவர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications