சென்னை வந்த 7 பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி - மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னைக்கு வந்த 7 விமான பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால் அனைவரும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்தவர்கள் இந்த ஏழு பேரும்.
இந்த இரு நாடுகளிலிருந்து வந்த பயணிகளை விமான நிலைய மருத்துவக் குழு பரிசோதித்தது. அப்போது, சென்னை திரும்பிய கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கதிரேசன் (38), அவரது மனைவி சியாமளா (34) மகன்கள் ஸ்ரீராம் (10), சங்கர் (7) ஆகியோருக்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது.
பெருங்குடியைச் சேர்ந்த ஜீஸஸ் (41) அவரது மனைவி மரியம் இசபெல்லா (36), அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய திண்டிவனம் கிருஷ்ணசாமி (32) ஆகியோருக்கும் காய்ச்சல் இருந்தது.
இவர்களுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அனைவரும் தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications