மகாராஷ்டிரா-படகுகள் மோதியதில் 19 பெண்கள் உட்பட 34 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் வெய்ன்கங்கா நதியில் சென்று கொண்டிருந்த இரண்டு படகுகள் மோதி கொண்ட விபத்தில் சுமார் 19 பெண்கள் உட்பட 34 பேர் பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் பந்தாரா மாவட்டத்தில் வெய்ன்கங்கா நதி ஓடுகிறது. இப்பகுதியில் இருப்பவர்கள் ஆற்றை கடப்பதற்கு படகுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு காமாரி புடி என்ற இடத்தில் இருந்து சுமார் 12 கிமீ., தொலைவில் ஆற்றில் சென்று கொண்டிருந்த இரண்டு படகுகள் மோதி கொண்டது. இதில் இரண்டு படகுகளில் இருந்தவர்களும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இது குறித்து அம்மாவட்ட எஸ்பி சுரேஷ் சாகர் கூறுகையில்,
இந்த படகுகளில் இருந்த பெண்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள். நேற்று மாலை அவர்கள் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பும் போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
பந்தாரா மற்றும் அருகில் உள்ள கோன்டியா மாவட்ட நீச்சல் வீரர்கள் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளனர். இதுவரை 19 பெண்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications