மீண்டும் ஆட்சியில் பங்கு கோரும் தங்கபாலு!
புதுக்கோட்டை: தமிழக அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கோரி மீண்டும் தீர்மானம் இயற்றி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையையும், வாய்ப்புகளையும் அளிக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி மட்டும் தான். அதனால் தான் காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
தமிழக காங்கிரசாரின் உணர்வுகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தெரிவிப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமோ அல்லது குழப்பமோ இல்லை.
தமிழக அமைச்சரவையில் பங்கேற்பது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவிடம் வற்புத்துவோம்.
இது தொடர்பாக காங்கிரசாரின் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி கட்சி தலைவர் சோனியாவுக்கு மீண்டும் அனுப்ப உள்ளோம் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications