வருண் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியது தொடர்பான வழக்கில் பாஜக எம்.பி. வருண் காந்தி மீது உ.பி. போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
177 பக்கங்களைக் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கை, பிலிபித் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
மொத்தம் 38 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. உ.பி. அரசின் உத்தரவைத் தொடர்ந்து இன்று போலீஸார் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து விரைவில் கோர்ட் குற்றப்பத்திரிக்கையை பரிசீலித்து அதன் நகலை வருண் காந்திக்கு வழங்கும்.
More From
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications