உண்ணாவிரதம் தீவிரமடைகிறது - பயிற்சி டாக்டர்களின் பெற்றோர்களும் குதிக்கிறார்கள்
சென்னை: உதவித் தொகை உயர்வு கோரி கடந்த 3 நாட்களாக பயிற்சி டாக்டர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 19 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதல்வர் பயிற்சி டாக்டர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சென்னை அரசு மருத்துவமனைக் கல்லூரி வளாகத்தில் 13ம் தேதி தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் 22 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதுவரை 19 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கும் அவர்கள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர்.
இந்த நிலையில், தங்களது பெற்றோர்களும் இன்று முதல் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக பயிற்சி டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வியாழக்கிழமை முதல் பெற்றோர்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். 17-ந்தேதி முதல் 24 மணி நேரமும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும்'' என்றார்.
இதனால் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications