என்ஆர்ஐ நலத்துறை அலுவலகத்தில் சிபிஐ 'ரெய்ட்'!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் இன்று சிபிஐ ரெய்ட் நடத்தியது.
மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறையின் (Ministry of Overseas Indian Affairs) குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலகக் கிளை சென்னையில் உள்ளது.
வெளிநாடுகளில் குடிபெயர்வோர், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து குடிபெயர்வோர் ஆகியோருக்கு உதவும் அலுவலகம் இது.
அசோக் நகரில் உள்ள இந்த அலுவலகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை அந்த அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
தொடர்ந்து ரெய்டும் விசாரணையும் நடந்து வருகிறது.
முதல் கட்ட விசாரணையில் இங்கு போலி விசா கொடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
More From
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications