முகாம்களில் உள்ள தமிழர் குழந்தைகளுக்கு அம்மைத் தடுப்பூசி
கொழும்பு: வன்னியில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழ் மக்களின் குழந்தைகள் 40 ஆயிரம் பேருக்கு அம்மைத் தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் அமலாக்கப்படுகிறது.
முறையாகத் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள், இதுவரை தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் 40 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்டவுள்ளது.
இதுகுறித்து இலங்கை சுகாதார அமைச்சர் நிமல் சிறீபாலா கூறுகையில், முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு அம்மைத் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து ஆகியவற்றை வழங்குமாறு பொது சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனங்களின் துணையுடன் மேற்கொள்கிறோம்.
இந்த தடுப்பூசி தவிர, குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மற்றும் குடற்புழு தடுப்பு மருந்தும் தரப்படும்.
30 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பணியில் 100 நர்சுகளும், 1200 தன்னார்வத் தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர்
இந்த திட்டம் குறித்து யுனிசெப் செய்தித் தொடர்பாளர் மிஷல் மான்டாஸ் கூறுகையில், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியும், போலியோ சொட்டு மருந்தும் வழங்கப்படவுள்ளது.
இந்தத்திட்டத்தின் மூலம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தேவையில்லாமல் உயிரிழக்கும் அபாயம் தடுக்கப்படும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications