கீழ்பாக்கம்: மனநோயாளிகள் மோதல்-ஒருவர் பலி
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மன நோயாளிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
மகாபலிபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (38) மனநிலை பாதிக்கப்பட்டு 2006ம் ஆண்டில் கீழ்ப்பாக்கம் மனநோய் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வல்லவராயனுக்கும் (25) இஸ்மாயிலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றும் இதேபோல இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது இஸ்மாயிலின் கழுத்தில் ஏறி வல்லவராயன் மிதித்தார். இதில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக இறந்தார். இஸ்மாயில் இறந்தது கூட தெரியாமல் வல்லவராயன் அவரைத் தாக்கிக் கொண்டே இருந்துள்ளார்.
மருத்துவமனை ஊழியர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின் வல்லவராயனை மடக்கி மயக்க ஊசி போட்டு தனி வார்டில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வல்லவராயன் மன நோயாளி என்பதால் அவரை கைது செய்யவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications