அமெரிக்கா: நடுவானில் விமானம்-ஹெலிகாப்டர் மோதல்: 9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

ஐந்து இத்தாலிய சுற்றுலாப் பயணிகளுடன் அந்த சுற்றுலா ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. ஹட்சன் ஆற்றுக்கு மேலே பறந்தபோது ஹெலிகாப்டரும், வி்மானமும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டரும், விமானமும் மோதிக் கொண்ட காட்சியை நூற்றுக்கணக்கான பேர் நேரில் பார்த்துள்ளனர்.
இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற உடல்கள் விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் இடிபாடுகளில் சிக்கியுள்ளன.
ஹெலிகாப்டரில் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் தவிர ஒரு பைலட் இருந்தார். விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் இருந்துள்ளனர்.
குட்டி விமானம் குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிரே குறுக்கிட்ட ஹெலிகாப்டர் மீது மோதி நொறுங்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
"திறக்கப்படும் ஹார்முஸ்.." முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு! -
"நான் தான் இயேசுவின் அவதாரம்.." வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்! -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு












Click it and Unblock the Notifications