7 ஆண்டுகளில் இல்லாத மோசமான மழைப்பொழிவு - வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து இந்த மையத்தின் இயக்குநர் அஜீத் தியாகி கூறுகையில், 'இந்த ஆண்டை வறட்சி ஆண்டாக மாநிலங்கள் அறிவிக்கலாம். அதற்கான காரணங்கள் உள்ளன. வழக்கமான மழைப்பொழிவை விட குறைவகவே இந்த ஆண்டு இருக்கும் என வானிலை முன் கணிப்புகள் கூறுகின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத ஏஅளவு குறைந்த மழைப்பொழிவுதான் இந்த ஆண்டு இருக்கும்', என்றார்.
நாட்டின் ஓரிரு மாநிலங்கள் தவிர பிற பகுதிகளில் வழக்கமான மழைப் பொழிவு இருக்காது என வானிலை ஆய்வு மையமே கூறிவிட்டதால், வறட்சி ஆண்டாக அறிவித்து இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என மாநிலங்களுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் விளைவாக, பீஹார் மாநிலம் தனது 36 மாவட்டங்களை இயற்கை பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களாக அறிவித்துவிட்டது. அவற்றுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது.
மழைப் பொழிவு பாதிக்கப்படும் என்று தெரிந்துவிட்டதால், விவசாய எந்திரங்கள் உற்பத்தி செய்யும் பல நிறுவனங்கள், உற்பத்தி அளவைக் குறைத்துக் கொண்டுள்ளன.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications