சார்ஜா-வேலை போனதால் 2 இந்தியர்கள் தற்கொலை
சார்ஜா: வேலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தியால் மனமுடைந்த இரண்டு இந்திய தொழிலாளர்கள் சார்ஜாவில் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த இருவரும் சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். தற்போது பணி வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் அந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடந்துள்ளது.
அந்த நிறுவனம் இந்த இரண்டு இந்திய இளைஞர்களையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. தற்போது நாடு திரும்புமாறும், பின்பு நிலைமை மாறியதும் அவர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி அந்த இரண்டு இளைஞர்களும் தங்களது அறைகளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையறிந்த சக தொழிலாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த இளைஞர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications