பிரேக்குக்குப் பதில் ஆக்சலரேட்டரை அழுத்தியதால் விபரீதம் - கார் மோதி சிறுமி பலி
சென்னை: சென்னையில் காரை பார்க் செய்த போது மகள் குறுக்கே வந்து விட்டதால் பயத்தில் பிரேக்குக்குப் பதில் ஆக்சலரேட்டரை அழுத்தினார் தந்தை. இதில் கார் சுவற்றில் மோதி அதில் சிக்கி அவரது மகள் பரிதாபமாக இறந்து போனாள்.
ஆதம்பாக்கம் தெற்கு மெயின் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (32). சாப்ட்வேர் என்ஜீனியர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று ரவிக்குமார் தனது காரில் வெளியே சென்று விட்டு மதியம் வீட்டிற்கு திரும்பினார். காரை குடியிருப்பு பகுதியில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்த முயன்றார்.
அப்போது ரவிக்குமாரின் 5 வயது மகள் சுவேதா வேகமாக ஓடி வந்தாள். காருக்கு குறுக்கே திடீரென அவள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், பிரேக்கை அழுத்த முயன்றார். ஆனால் தவறுதலாக ஆக்சலரேட்டரில் கால் வைத்து விட்டார்.
இதனால் கார் படு வேகமாக ஓடி சுவேதாவுடன் எதிரே இருந்த சுவற்றில் நசுக்கி நின்றது. இதில் சிறுமி சுவேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது தலையிலிருந்து மூளை சிதறி வெளியே வந்து விட்டது.
இதைப் பார்த்த ரவிக்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போய் விட்டனர்.
ரவிக்குமார் தனது மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதார். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications