5000 ஊழியர்களை நீக்கும் ஜப்பான் ஏர்லைன்ஸ்!
டோக்கியோ: தொடர் நஷ்டம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது 5000 பணியாளர்களை படிப்படியாக வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
பொருளாதாரச் சரிவிலிருந்து நாடு மீண்டுவிட்டதாக ஜப்பான் அரசு அறிவித்த இரு தினங்களில் வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான செய்தி இது.
ஜப்பானின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனம், ஜப்பான் ஏர்லைன்ஸ் கார்ப்பொரேஷன். ஏறத்தாழ 50000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
ஆனால் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் தொடர் நஷ்டத்திலிருந்து இந்த நிறுவனம் இன்னும் மீளவில்லை.
எனவே இந்த ஆண்டு நிறுவனத்தின் மொத்த செலவுத் தொகையில் 1.6 பில்லியன் அளவு குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஜப்பான் ஏர்லைன்ஸ்.
எனவே வேறு வழியின்று அடுத்த இரு ஆண்டுகளுக்குள் படிப்படியாக 10 சதவிகித பணியாளர்களை அதாவது 5000 பேரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
பணிநீக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பல்வேறு தொழிற்சங்கங்களுடன் இப்போது அந்த நிறுவனம் தொடங்கியுள்ளதாம்.
கடந்த காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் சந்தித்த நஷ்டம் 99.04 பில்லியன் யென்களாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications