நடுவானில் விமானத்தில் கோளாறு- 62 பயணிகள் தப்பினர்
சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானத்தில் நடு வானில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். இருப்பினும் விமானி மீண்டும் சென்னைக்கே விமானத்தை திருப்பி தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
சென்னையிலிருந்து இன்று காலை 5.50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அந்தமானுக்குக் கிளம்பியது. அதில், 62 பேர் இருந்தனர்.
விமானம் சென்னையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் அதில் கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து பறக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.
இதையடுத்து அனுமதி வழங்கப்பட்டது. மேலும், தீயணைப்புப் படையினர், பாதுகாப்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். காலை 7.10 மணிக்கு விமானம் மீண்டும் தரையிறங்கியது.
விமானி மீண்டும் விமானத்தை தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் விமானத்தில் ஏற்பட்டிருந்த பழுத சரி செய்யப்பட்ட பின்னர் காலை 11.30 மணிக்கு விமானம் மீண்டும் அந்தமான் கிளம்பிச் சென்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications