எல்டிடிஇ ஆதரவு கூட்டம்-அனுமதி கேட்டு பெரியார் தி.க. வழக்கு
சென்னை: தமிழ் ஈழ விடுதலையும், விடுதலை புலிகளும் என்ற தலைப்பில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு பெரியார் திராவிட கழகத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது குறித்து சேலம் மாவட்டம் மேட்டூர் நகர பெரியார் திராவிட கழக தலைவர் அண்ணாதுரை தொடர்ந்து வழக்கில்,
மேட்டூரில் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி பெரியார் திராவிட கழகம் சார்பில் தமிழ் ஈழ விடுதலையும், விடுதலை புலிகளும் என்ற தலைப்பில் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்டோம்.
ஆனால், அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது என கூறிவிட்டனர். மேலும், கடந்த 18ம் தேதி தமிழக அரசு செயலாளர் வெளியிட்ட அறிக்கையையும் காட்டியுள்ளனர்.
எனவே எங்களுக்கு கூட்டத்தை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஜோதிமணி, மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications