ரெட்டி காணாமல் போன நல்லமலை காடு - தென்னிந்தியாவின் நீண்ட வனப் பகுதி

நல்லமலை என்பதற்கு தெலுங்கில் கருப்பு மலை என்று பொருள். கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் இது ஒரு பகுதியாகும். கர்னூல், பிரகாசம், கடப்பா ஆகிய மாவட்டங்களில் இந்த நீண்ட வனம் பரந்து விரிந்துள்ளது.
வடக்கு - தெற்காக இந்த காடு செல்கிறது. கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் நீளத்திற்கு இது பரந்து விரிந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் பென்னார் ஆகிய ஆறுகளுக்கு இடையே இந்த வனம் உள்ளது.
ஆண்டு முழுவதும் இங்கு வெப்பமான சூழ்நிலைதான் காணப்படும். காரணம், இங்கு மலைப் பகுதியும், பாறைகளும் அதிகம் என்பதால். தென் மேற்கு பருவமழைக் காலத்தில் இந்த வனப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்யும். இருப்பினும் இந்த மழை நீர் பூமிக்குள் பெருமளவில் செல்லாமல், அப்படியே ஓடி, குண்டல்கம்மா ஆற்றில் கலந்து விடுகிறது.
இந்த மலைப் பகுதியில் மனித நடமாட்டம் பெருமளவில் கிடையாது. இதனால் இந்த வனப் பகுதியில் மலைக் கிராமங்களும் மிக மிக குறைவாகவே உள்ளன.
இந்த நீண்ட வனத்தின் ஒரு பகுதியில், ஸ்ரீசைலம் புலிகள் சரணாலயம் உள்ளது. புலிகள் மற்றும் சிறுத்தைகள் இந்த வனப்பகுதியில் அதிகம் இருப்பதால் இங்கு சரணலாயம் அமைக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications