ஸ்டிரைக்கால் ரூ. 1000 கோடி நஷ்டம் - எம்.ஆர்.எப்.
சென்னை: எம்.ஆர்.எப். நிறுவனத்தின் அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலை ஊழியர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக் 118வது நாளை எட்டியுள்ளது. இந்த ஸ்டிரைக்கால் நிறுவனத்திற்கு இதுவரை ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை எம்.ஆர்.எப். நிறுவன நிர்வாக இயக்குநர் கே.எம். மேமன் கூறியுள்ளார்.
ஸ்டிரைக் குறித்து மேமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலைகளில் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு மாதங்களுக்கும் மேலாக இந்த ஸ்டிரைக் நீடிப்பதால் இதுவரை ரூ. 1000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிரச்சினையை தீர்ப்பது குறித்து தமிழக அரசுடன் பேசி வருகிறோம். அரக்கோணத்தில் விரைவில் ஸ்டிரைக் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
எம்ஆர்எப் ஐக்கிய தொழிலாளர் யூனியனுக்கு நிர்வாகம் அங்கீகாரம் தரக் கோரி அரக்கோணம் மற்றும் புதுச்சேரி தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மே 9ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
யூனியனுக்கு அங்கீகாரம் தருவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications