ஸ்வைன்: மேலும் 9 பேர் பலி-இந்தியாவில் 125 பேர் மரணம்
பெங்களூர்: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மட்டும் சுமார் 9 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் 6 பேர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில சுகாதார துறை அதிகாரியும், பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்க பிரிவின் தலைவர் வாசுதேவ் மூர்த்தி கூறுகையில்,
கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 6 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இறந்த பெண்ணுக்கு 38 வயது என்றார்.
ஆந்திராவில் இருவர்...
ஆந்திராவில் ஹைதராபாத் மார்பக சளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 38 வயதான ரூபா தேவி என்ற பெண்ணும் நேற்று இந்த காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். அந்த ஹைதராபாத்தின் போலக்பூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது.
அம்மாநிலத்தில் கடப்பா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட லட்சுமி தேவி என்ற பெண்ணும் மரணமடைந்தார்.
இதை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். அவரது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 100 பேர்...
இதையடுத்து இந்தியா முழுவதும் சாவு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59, கர்நாடகாவில் 41 பேர் இறந்துள்ளனர். அதாவது, இந்த இரு மாநிலங்களில் மட்டும் 100 பேர் இறந்துள்ளனர்.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications