ஆர்எம் வீரப்பன் பிறந்தநாள்-முதல்வர் நேரில் வாழ்த்து
சென்னை: ஆர்எம் வீரப்பனின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
எம்ஜிஆர் கழக தலைவரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்எம் வீரப்பன் கடந்த 2004 நாடாளுமன்ற தேர்தல் முதல் திமுகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் இன்று 84வது பிறந்தநாளை தனது வீட்டில் மிகவும் எளிமையாக கொண்டாடினார். காலையில் பெரியார், அண்ணா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் கருணாநிதி அவரது இல்லத்துக்கு நேரில் சென்றார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வரை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் அவரை சந்தித்து வாழத்து தெரிவித்தனர்.
இன்று மாலை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் அவரது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கலை உலக நடத்திரங்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications