70 பவுன் நகை-ரூ. 4.5 லட்சம் பணம் கொள்ளை
திருப்பூர்: திருப்பூரில் வங்கி ஊழியர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் வங்கியில் பணிபுரியும் ராமசாமி (36) என்ற அந்த ஊழியரின் வீடு திருப்பூர், அமர்ஜோதி கார்டன், ஏஎஸ் நகரில் இருக்கிறது.
நேற்று அவரும், அவரது மனைவி தாமரை செல்வியும் என்பவரும் இரவு வீட்டைப் பூட்டிவிட்டு அதே பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
வீட்டுக்கு இரவு சுமார் 10.00 மணி அளவில் திரும்பிய அவர்கள் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 4.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் திருப்பூர் புறநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகி்ன்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications