நாகர்கோயில்-திமுக வேட்பாளர் மனு தள்ளுபடி
நாகர்கோவில்: நாகர்கோயிலில் உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கும், ஐந்து பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில், 11 பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 31 பேரும், நான்கு பேரூராட்சி வார்டுகளுக்கு 14 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் கப்பியறை பேரூராட்சி 14-வது வார்டுக்கு தி.மு.க. சார்பில் வின்சென்ட் ராஜ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கட்சி தலைமையிடம் இருந்து உரிய கடிதம் கொடுக்காததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பள்ளந்துறை 9 வது வார்டில் நடேசன், முட்டம் 2 வது வார்டில் சில்வஸ்ட், திருப்பதிசாரம் 4 வது வார்டில் இம்மானு வேலுதாஸ், தூத்தூர் 1 வது வார்டில் மென்ட்டஸ்மேரி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனால் திமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications