3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குக் கிடைத்துள்ளது.
விருது பெற்ற விஞ்ஞானிகள் - சார்லஸ் கே. காவோ, வில்லர்ட் எஸ். பாயில், ஜார்ஜ் இ. ஸ்மித்.
சிசிடி சென்சாரைக் கண்டுபிடித்ததற்காக பாயில் மற்றும் ஸ்மித்துக்கும், ஆப்டிகல் கம்யூனிகேஷனுக்கான பைபர்களில் ஒளியின் ஊடுறுவல் குறித்த சாதனைக்காக காவோவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்படுவதாக நோபல் விருதுக் கமிட்டி தெரிவித்துள்ளது.
நேற்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசும் 3 பேருக்குக் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள 3 விஞ்ஞானிகளுமே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications