அரசு ஊழியராக மாற்றுக-நகராட்சி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
மதுரை: நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களையும் தமிழக அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என கோரி நகராட்சி அலுவலக உதவியாளர்கள் மாநில சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறிக்கு மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் மொத்தம் 102 நகராட்சிகள் உள்ளது. அவற்றில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள நகராட்சியில் அலுவலக உதவியாளர்கள், வாட்ச்மேன், டிரைவர், கிளினர், துப்புரவு பணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர், மேஸ்திரி என பலர் கடந்த பல ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றி வருகின்றோம்.
நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று நாங்கள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றோம். அமைச்சரிடமும் அதிகாரிகளிடமும் மனு அளித்துள்ளோம்.
தமிழக முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இருப்பினும் எங்களது கோரிக்கையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications