ராஜீவுக்கு எதிரான காலிஸ்தான் சதி - தவிடுபொடியாக்கிய பிரிட்டிஷ் உளவுப் பிரிவு

இங்கிலாந்துக்கு அப்போது சென்றிருந்தபோது ராஜீவ் காந்தியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாம். ஆனால் அதைக் கண்டுபிடித்த எம்ஐ 15 அந்தத் திட்டத்தை முறியடித்து விட்டது.
இதுகுறித்து கேம்பிரிட்ஜ் வரலாற்றியலாளர் கிறிஸ்டோபர் ஆண்ட்ரூ எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில்,
மிகச் சிறந்த உளவு அமைப்பும், சில சீக்கிய, காஷ்மீர் தீவிரவாதிகளின் கைதும், ராஜீவ் காந்திக்கு எதிரான திட்டத்தைத் தடுக்க பேருதவியாக இருந்தது. இங்கிலாந்துக்கு ராஜீவ் காந்தி வந்தபோது அவரைக் கொல்ல பெரும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அதை நாங்கள் முறியடித்து விட்டோம்.
1984ம் ஆண்டு அமிர்தசரஸில் நடந்த பொற்கோவில் தாக்குதலுக்குப் பின்னர் சீக்கிய தீவிரவாதம் இங்கிலாந்தில் அதிகரித்திருந்தது.
இதனால் பெரும் அபாயங்களை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது. எனவே அப்போதைய தீவிரவாதிகள் பட்டியலில் காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளை நாங்கள் முதலில் வைத்திருந்தோம்.
தீவிரக் கண்காணிப்பு மற்றும் உளவுக் கட்டமைப்பை முடுக்கி விட்டிருந்தோம். இதன் மூலம் ராஜீவ் காந்தியைக் காக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு அடுத்த 6 ஆண்டுகளில் 1991ல் நடந்த மனித குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி பலியானார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications