2ம் நிலை நகரங்களில் ஐ.டி-தமிழகம் தீவிரம்
சென்னை: இரண்டாம் நிலை நகரங்களில் தொழில் முதலீட்டை அதிகப்படுத்த பெரிய நிறுவனங்களை மட்டும் நம்பாமல் நடுத்தர நிறுவனங்களையும் ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
இதன் முதல் கட்டமாக நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் கணிசமான நிலத்தை ஒதுக்கியுள்ளார் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இப்போதைக்கு 11 தொழில் நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் வரும் அக்டோபர் 22ம் தேதி நடக்கும் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டல திறப்பு விழாவில் இந்த நில ஒதுக்கீட்டுக்கான கடிதங்களை ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள் இந்த நிறுவனத்தினர். இவர்களைத் தவிர மேலும் பல ஐ.டி. நிறுவனங்களுக்கும் நிலங்கள் ஒதுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி தவிர, சேலம், நெல்லை, கோவை, ஓசூர், மதுரை, சோழிங்கநல்லூர் ஆகிய நகரங்களில் 9 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குகிறது எல்காட். இங்கெல்லாம் இரண்டாம் கட்ட ஐடி நிறுவனங்கள் பலவற்றின் கிளைகள் அமைய முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
-
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications