நாகை எஸ்.பிக்கு தபால் குண்டு மிரட்டல்
நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தபால்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நாகப்பட்டிணம் காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் மகேஷ்வர் தயாள். இவருக்கு இன்று தபாலில் ஒரு பார்சலும், கடிதமும் வந்தது.
அந்த கடிதத்தை பிரித்து பார்த்த போது அதில், பார்சலை கவனத்துடன் பிரிக்கவும் அதில் வெடிகுண்டு இருக்கிறது. மேலும் கடல் வழியாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் ஊடுருவியுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்த பார்சல் லஷ்கர்-இ-தொய்பாவின் பெயரில் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் அந்த பார்சலை பிரித்து பார்க்கையில் அதில் சிகரெட் அட்டையில் வயர்கள் இணைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து யாரோ பரபரப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே நோக்கில் இதை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications