தபால் நிலையத்தில் இனி எம்டிஎஸ் வவுச்சர்கள்
சென்னை: எம்டிஎஸ் மொபைல் சர்வீஸ் ரீசார்ஜ் வவுச்சர்கள் இனி சென்னை தபால் அலுவலகங்களில் தாராளமாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்திய தபால் துறையும் எம்டிஎஸ் சர்வீஸ் வழங்கும் சிஸ்டமா ஷ்யாம் டெலி சர்வீஸஸும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
முதல்கட்டமாக சென்னையில் உள்ள 50 தபால் அலுவலகங்களில் இந்த ரீசார்ஜ் வவுச்சர்கள் கிடைக்கும். பின்னர் அலுவலகங்களிலும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
இதுகுறித்து சிஸ்டெமா ஷ்யாமா டெலிசர்வீஸஸின் தமிழக, கேரள சிஓஓ ஸ்ரீனிராவ் சாரிபிள்ளை கூறுகையில், "இந்திய தபால் துறை மிகப் பெரியது. பரந்து விரிந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தத் திட்டம். இ ரீசார்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தபால் அலுவலகங்கலில் கிடைக்கும்" என்றார்.
சென்னை மாநகர போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராமானுஜம் கூறுகையில், "தேசிய தபால் வாரத்தையொட்டி இந்த புதிய வசதிகளை சென்னை மக்களுக்கு செய்து தருவதாக"த் தெரிவித்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications