இந்தியாவில் ஸ்வைன் பலி 400ஐ தாண்டியது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாராஷ்டிரத்தில் ஸ்வைன் ப்ளூவுக்கு மேலும் 3 பேர் பலியானதையடுத்து இந்தியாவில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரம் தவிர கேரளத்தில் ஒருவரும் குஜராத்தில் இருவரும் நேற்று பலியாயினர்.

இது தவிர மேலும் 152 பேர் புதிதாக ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 19 பேரும் அடக்கம். இதனால் நாடு முழுவதும் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 12,486 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+