சென்னையில் காவலர் நினைவுச் சின்னம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவலர் நினைவுச் சின்னத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
தமிழக காவல்துறையின் 150வது ஆண்டு விழா மற்றும் இந்திய காவலர் நினைவு தினம் ஆகியவை இன்று கொண்டாடப்பட்டன.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த விழாவி்ல் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி காவலர் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார்.
ஏ.வி. இளங்கோ உருவாக்கியுள்ள இந்த நினைவுச் சின்னம், கடமையை நிறைவேற்றும்போது உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் உள்ளது.
இந்த சின்னத்தை வடிவமைத்த சிற்பி இளங்கோவிற்கு முதல்வர் பரிசும் வழங்கினார்.
More From
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications