மேலவளவு தலித் தலைவர் படுகொலை- 17 பேருக்கான ஆயுள் உறுதி
டெல்லி: மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் 17 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு மேலவளவு பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முருகேசன். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இதையடுத்து இன்னொரு ஜாதியைச் சேர்ந்த 17 பேர் முருகேசன் உள்ளிட்ட 6 தலித் வகுப்பினரை கொடூரமாகக் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் அழகர்சாமி உள்ளிட்ட 17 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது
நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில், அழகர்சாமி உள்ளிட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் போதிய ஆதாரங்களுடன் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே இவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று அறிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications