அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் பணவீக்கம் 10 சதவீதமாக எகிறும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அக்டோபர் 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1 சதவீதமாக உயர்ந்துள்ள பண வீக்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 சதவீதமாக உயரும் என அசோசெம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் விலை உயர்வு, உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பண வீக்கம் கிடுகிடுவென அதிகரிக்கும் எனவும் அசோசெம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டின் பண வீக்கம் விகிதம் மீண்டும் உயர்வு நிலைக்குப் போய் விட்டது. தொடர்ந்து பண வீக்கம் அதிகரித்தபடி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பண வீக்க விகிதம் 10 சதவீதமாக உயரும் என அசோசெம் எச்சரித்துள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் எனவும் அது தெரிவித்துள்ளது.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications