ஆபரேஷனால் பாதிப்பு-2 பேருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும்
Subscribe to Oneindia Tamil

நெல்லூரைச் சேர்ந்த தனியார் கண் மருத்துவமனை நடத்திய காடராட்க் அறுவைச் சிகிச்சையின்போது, 12 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது.
அவர்கள் சங்கர நேத்ராலயா கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு பேருக்கு ஒரு கண் அகற்றப்பட்டு விட்டது. மற்ற 8 பேரில் ஏழு பேருக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இவர்களில் இருவருக்கு நோய்த் தொற்று வெகுவாக குறைந்து விட்டதால் இவர்களுக்கு பார்வை பாதிக்கப்படாது, மீண்டும் கண் தெரியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல மேலும் இருவருக்கும் பார்வைக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications