உணவு பொருள்களுக்கான பணவீக்கம் 13%
அக்டோபர் 17-ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கான பணவீக்கம் 1.51 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால் நாட்டின் உண்மையான விலை நிலையை விளக்கும் வகையில் உணவுப் பொருட்களின் ஆண்டு மொத்த விலை உயர்வுக் குறியீட்டெண் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது மத்திய அரசு முதல்முறையாக.
அதன்படி உணவுப் பொருட்களின் மொத்த விலைக் குறியீட்டெண் மட்டும் 13 சதவிகிதம் வரை உயர்வு கண்டுள்ளது. குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கின் விலையில் மிக மோசமான உயர்வு ஏற்பட்டுள்ளது கடந்த சில வாரங்களில்.
வெங்காயத்தின் விலை 50 சதவிகிதமும், பருப்பு வகைகளின் விலையில் 23.45 சதவிகிதமும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் மட்டும் 13 சதவிகிதம் என இம்முறை தனியாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது மத்திய அரசு.
உணவுப் பொருள்கள் தவிர பிற பொருள்களின் விலையிலும் 8 சதவிகிதம் வரையிலான உயர்வு ஏற்பட்டுள்ளது.
அரிசி 12 சதவிகிதமும், பால் பொருள்கள் 10 சதவிகிதமும் விலை உயர்வு கண்டுள்ளன.
எரிபொருள்களின் விலையில் மட்டுமே 6 சதவிகித வீழ்ச்சி காணப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications