இந்தியா 9% வளர்ச்சியை எட்ட இயலாது-திட்டக்கமிஷன் உறுப்பினர்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் இதுபற்றி நிருபர்களிடம் கூறிய அவர், 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 9 முதல் 10 சதவீதம் என்ற வளர்ச்சி இலக்கை அடைய திட்டமிட்டிருந்தோம். முதலாம் ஆண்டில் (2007-2008) திட்டமிட்டபடி தொடக்கம் அமைந்தாலும், உலக பொருளாதார சீர்குலைவின் பாதிப்பு இரண்டாவது ஆண்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அத்துடன், 2008-09ம் ஆண்டின் வறட்சியால் வளர்ச்சி மேலும் பாதிக்கும். இந்தாண்டு இறுதிக்குள் திட்டக்கமிஷன் இந்த வளர்ச்சி இலக்கை ஆராய்ந்து மாற்றி அமைக்கும். நம்முடைய பொருளாதாரம் கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. உலக பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஓராண்டு காலம் தேவைப்படும் என்றார்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications