அத்வானி 83வது பிறந்த நாள் - குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி இன்று தனது 83வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடினார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அத்வானிக்கு மலர்ச் செண்டு அனுப்பி வைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் வெங்கையா நாயுடு, கல்ராஜ் மிஸ்ரா, ஷானவாஸ் ஹூசேன், அனந்தகுமார், ஸ்மிரிதி ராணி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேபோல இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலாவும் நேரில் வந்து அத்வானியை வாழ்த்தினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications