உலகளவில் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இந்தியாவில் அதிகம் - ஐ.நா

வளரும் நாடுகளில் மட்டும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 200 மில்லியன் பேர் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருவிலிருக்கும் நிலை மற்றும் குழந்தைப் பருவத்தில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததே இதற்கு அடிப்படை காரணம் என்றும் ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் வெளியிட்டுள்ள (யுனிசெப்) அறிக்கை கூறுகிறது.
யுனிசெப் நிறுவனம், 'குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் தாய்ப்பால் ஊட்டச்சத்து' என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் குழந்தைகளின் நிலவரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
ஐந்து வயதுக்குட்பட்ட எடை மற்றும் வளர்ச்சி குறைந்த குழந்தைகள் இந்தியாவில் அதிகளவு உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு 7.4 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் போதே எடை குறைவாக பிறக்கின்றன.
உலகம் முழுவதும் வளர்ச்சி குறைபாட்டால் இறப்பை சந்திக்கக் கூடிய அபாய நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது.
காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் இறந்துபோன குழந்தைகளில் 3ல்1 பங்குக்கும் மேற்பட்டவை, நல்ல ஊட்டச்சத்து இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடியவை.
குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு தொடர்பான பிரச்னையில் போதிய கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், வருங்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பிரச்னை விபரீதமாகி விடும் என்றும் ஐ.நா அறிக்கை எச்சரிக்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications