3 தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை!
சென்னை: பல கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின்பேரில், சென்னையில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தி லட்சக்கணக்கில் ரொக்கம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றினார்கள்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மச்சந்திர சிங், நாராயண சிங் மற்றும் பிரமோத் சிங். இவர்கள் நடத்தும் இரும்பு தொழிற்சாலைகளில் பல கோடி அளவுக்கு ஆயத்தீர்வை வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சி.பி.ஐ. போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் பேரில் நேற்று காலையில் இருந்து இரவு வரை சி.பி.ஐ. போலீசாரின் விசேஷ குற்றப்புலனாய்வு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
திருவொற்றிiரில் உள்ள ராமச்சந்திர சிங், நாராயண சிங், பிரமோத் சிங் ஆகியோர் வசிக்கும் வீடுகள், அவர்களுடைய தொழிற்சாலைகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது.
இதில் ரூ.17 லட்சம் ரொக்கப்பணமும், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து சோதனை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் மீதான நடவடிக்கை இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications