லிபரான் அறிக்கை முழுக்க முழுக்க அரசியல்மயமானது- கத்தியார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மீது எந்தத் தவறும் இல்லை என்று லிபரான் கமிஷன் கூறியிருப்பது முழுக்க முழுக்க அரசியலாகும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் கத்தியார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வாஜ்பாயை குற்றம் சாட்டுகிறார் லிபரான். ஆனால் நரசிம்மராவ் நல்லவராம். இதுவே இந்த அறிக்கை எந்த அளவுக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
வெறியைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறுகிறாரே லிபரான், அப்படியானால் அதற்கான ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும்.
அமைக்கப்படும் அனைத்து விசாரணைக் கமிஷன்களுமே அரசியல் சார்பானவைதான். இதை வைத்து அரசியல் செய்யப் பார்க்கும் அரசுகள் இதை வெளியிடுகின்றன. நினைக்காத அரசுகள் அதை வெளியிடுவதில்லை என்றார் கத்தியார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications